திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 6. கிரியை > பாடல்: 1455
The Bhakta to begin with practises Chariya and Kriya, Then blessed with grace takes to Yoga pure; And that way reaches the path of Jnana And in the end by Guru's grace becomes one with Siva.
பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியை களிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத் தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.