திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 8. ஞானம் > பாடல்: 1476
In Jnana are initiation rites four; Samaya initiates the search for the Self; Visesha, the search for the Divine; Nirvana for the descent of Lord's Grace; Abhisheka for the attainment of Divine Guru's Holy Feet.
ஞானத்திற் சரியை முதலிய நான்கையும் பெற்றோர் முறையே ஞான சமயி, ஞான புத்திரன், ஞான சாதகன், ஞான ஆசாரியன் என்பவராயும் நிற்பர்.