திருமந்திரம் | Thirumanthiram

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2

திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 9. சன்மார்க்கம் > பாடல்: 1478

The peerless Master Nandi
Of Saivam honoured high,
He showed us a holy path
For Souls' redemption true
It is Siva's divine path, Sanmarga's path
For all world to tread
And for ever be free.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Nov 26, 2026