திருமந்திரம் | Thirumanthiram

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 5

திருமந்திரம் > முதல் தந்திரம் > 3 செல்வம் நிலையாமை > பாடல்: 172

Weigh well the pros and cons, and having weighed, waver not,
Lose not your bearings, caught in wealth's eddy;
Fling aside the transient trappings of earthly treasures
And thus when the Pale Sargeant comes, for the great leap be ready.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Nov 24, 2026