திருமந்திரம் > முதல் தந்திரம் > 5 உயிர் நிலையாமை > பாடல்: 190
The Lord of this body frail that to ashes turns, the Lord of Vedanta dance Nandi He is, who in this crumbling frame disports They, who know not what an empty vessel this body is, They know not what the life sustains and supports.
இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.