இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 13
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக