இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 16
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக