இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 17
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக