இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 18
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக