இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 25
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக