இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 26
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக