இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 37
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக