இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 36
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக