இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 6
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக