இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது 8
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 8
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக