இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 9
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக