இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக