யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய
ஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை
பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே (18)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 18
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக