யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
அந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை வரன்முறையான்
முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால்
செந்தொடை நாமம் பெறுநறு மென்குழல் தேமொழியே (17)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 17
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக