யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
எழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி இயைபிரண்டாம்
வழுவா எழுத்தொன்றின் மாதே எதுகை மறுதலைத்த
மொழியான் வரினு முரணடி தோறு முதன்மொழிக்கண்
அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே (16)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 16
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக