யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு
குறித்தங் குரைப்பின் முதுகுறைந் தாங்குறை யாக்கலியின்
திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை
புறத்தாழ் கருமென் குழல்திரு வேயன்ன பூங்கொடியே (15)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும். > பாடல்: 15
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக