யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்
தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே
மூன்றடி யாய்வெள்ளை போன்று மூன்றிழி பேழுயர்வாய்
ஆன்றடி தாஞ்சில அந்தங் குறைந்திறும் வெண்டுறையே (28)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் > பாடல்: 28
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக