யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே (3)
யாப்பருங்கலக்காரிகை > அவையடக்கம் > பாடல்: 3
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக