யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
துறையரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்
கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து
மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே (35)

யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > வஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு > பாடல்: 35

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 25, 2026