யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யிரண்டாய்
விடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே (34)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் > பாடல்: 34
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக