யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்
மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைந்தோள்
அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்
குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே (33)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > கொச்சகக் கலிப்பாவின் வகை > பாடல்: 33
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக