யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்
டிசைதன தாகியும் வெண்பா இயந்துமின் பான்மொழியாய்
விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே (32)

யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > வண்னக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா > பாடல்: 32

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 25, 2026