யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்
நிரலொன்றி னேரிசை யத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல்
மரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின்
அரவொன்று மல்கு லதம்போ தரங்கவொத் தாழிசையே (31)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா > பாடல்: 31
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக