யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

வெண்பா வளம்பட வீரடி யன்றுட னேரிசையும்
கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி
நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்
பண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே (37)

யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > செய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை > பாடல்: 37

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jun 26, 2026