யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ
டாகு மறிவ ரலகு பெறாமை ஐ காரநைவேல்
ஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்
வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே (38)
யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 38
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக