யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசையென்
றாட்டப் படாததற் குண்ணா னுதாரணம் ஓசைகுன்றா
நெட்டள பாய்விரி னேர்நேர் நிரையடு நேரசையாம்
இட்டதி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே (39)

யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 39

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jun 26, 2026