யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந
திழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமுன்
றொழுக்கிய வண்ணங்க ணூறென்ப தொண்பொருள் கோளிருமூ
வழுக்கில் விகாரம் வனப்பெட் டியாப்புள் வகுத்தனவே (46)
யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 46
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக