யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

சீரொடு விட்டிசை மாஞ்சீர் ரியற்றளை சேர்ந்தருகி
வாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளுஞ்
சீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமன்றே
ஆரும் ஒழிபியற் பாட்டின் முதல்நினைப் பாகுமன்றே (47)

யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > ஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை > பாடல்: 47

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026