யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
நெறியே வரினும் நிறைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று
அறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே (5)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > அசை > பாடல்: 5
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக