யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்
கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப ஓரசைச்சீர்
நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்
கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே (9)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > வாய்பாடு > பாடல்: 9
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக