119. வேந்தரிற் சிறந்த பாரி! பாடியவர் : கபிலர் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை. கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக் களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச், செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து! மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ; நிழலில் நீளிடைத் தனிமரம் போலப், பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
புறநானூறு > பாடல்: 119
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக