148. என் சிறு செந்நா! பாடியவர் : வன்பரணர். பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. திணை: பாடாண். துறை: பரிசில். கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின் அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி, நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து, கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்; பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே.
புறநானூறு > பாடல்: 148
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக