149. வண்மையான் மறந்தனர்! பாடியவர் : வன்பரணர். பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. திணை: பாடாண். துறை: பரிசில். நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி, ‘வரவுஎமர் மறந்தனர்; அது நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே
புறநானூறு > பாடல்: 149
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக