178. இன்சாயலன் ஏமமாவான்! பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம். திணை: வாகை துறை: வல்லாண் முல்லை கந்துமுனிந்து உயிர்க்கும்யானையடு,பணைமுனிந்து, கால்இயற் புரவி ஆலும் ஆங்கண், மணல்மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின், கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபே ராளர் அஞ்சி நீங்கும் காலை, ஏம மாகத் தான்முந் துறுமே.
புறநானூறு > பாடல்: 178
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக