231. புகழ் மாயலவே! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. எரிபுனக் குறவன் குறையல் அன்ன கரிபுற விறகின் ஈம ஒள்அழல், குருகினும் குறுகுக; குறுகாது சென்று, விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர் திங்கள் அன்ன வெண்குடை ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!
புறநானூறு > பாடல்: 231
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக