234. உண்டனன் கொல்? பாடியவர்: வெள்ளெருக்கிலையார். பாடப்பட்டோன்: வேள் எவ்வி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. நோகோ யானே? தேய்கமா காலை! பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித், தன்அமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்- உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇ யோனே?
புறநானூறு > பாடல்: 234
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக