346. பாழ் செய்யும் இவள் நலினே! பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி பிற .. .. .. ள பால் என மடுத்தலின், ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்; ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_ அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.
புறநானூறு > பாடல்: 346
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக