சிவவாக்கியம் | SivaVaakkiyam |
என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்?
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 261
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக