சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 278
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக