சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே;
தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில்
ஏனலோடு மாறுபோல் இருந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 366
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக