சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 367
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக