சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும்
பாயும்என்று சென்றதும் பறந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 368
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக