சிவவாக்கியம் | SivaVaakkiyam

உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 372

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026