சிவவாக்கியம் | SivaVaakkiyam

முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 373

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Nov 23, 2026