சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 375
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக